கஞ்சி கடை July 3 2021 ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த கடை....... முதன் முதலில் கரும்பு ஜூஸ் மட்டுமே வைத்து ஆரம்பித்து அதன் பின்பு நுங்கு சர்பத் இளநீர் என படிப்படியாக முன்னேறி இப்போத ு 90s உணவான பழைய கஞ்சி பயிறு கஞ்சி கேப்பை கூழ் கம்பு கூழ் மோர் என அனைத்து vakai இயற்கை உணவை தினசரி வழங்கி வருகிறது.......
மேலும் இது முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையில் இயங்கி கொண்டிருக்கும் ஒரு கடை ஆகும்......
நீங்கள் உங்கள் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் போது உங்கள் காசுக்கு பயனுள்ள வற்றை வாங்கி உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவும் அது அவர்களுக்கு ஆரோக்கியமாக இருக்கவும் வேண்டி இப்படி யோசித்து இதை உருவாக்கி உள்ளேன்.......
உங்கள் வழிப்போக்கு செலவுகள் இங்கு வந்தால் பயனுள்ளதாக மாறும். ஆரோக்கியம் கூட பெறலாம்.
குழந்தைகளுக்கு மற்றும் நோயாளிக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
செயற்கையாக ரசாயனம் கலந்த உணவுகளை தவிர்த்து விறகு அடுப்பால் சமைக்கப்பட்ட இயற்கையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவை உண்ண இங்கு வருகை தாருங்கள்........ எங்களின் சிறப்பம்சம்
👍விறகு அடுப்பு சமையல் 👍பழைய கஞ்சி 👍பயிறு கஞ்சி 👍கேப்பை கூழ் 👍கம்பு கூழ் 👍கரும்பு ஜூஸ் 👍மோர் 👍தினசரி புதுசு
Since 2000........................ Home Page