WELCOME TO ANULA CABS

History of ANULA CABS......

CABS

Paris

ANULA CABS
....................... 2017 ம் ஆண்டு வரை பல கல்லூரிகளுக்கு என் உழைப்பை கொட்டி கடைசியாக PET Engineering college, Valliyoor ல் கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஒரு சில கொடி காத்த குமரர்களின் நடு நிலை தவறாது எடுத்த முடிவில் கடுப்பாகி இனி என் உழைப்பு எவனுக்கும் இல்லை என்று முடிவு எடுத்து கையில் இருந்த கொஞ்ச பணத்தை முதலீடாக வைத்து நேராக திங்கள் சந்தை க்கு போய் பாக்கியம் பைனான்ஸ் ல் இருந்து எடுக்க padda முதல் வாகனம் தான் என் ஆட்டோ TN 74 AB 5670.

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

ஒரே ஒரு ஆட்டோ வை வைத்து தொழில் தொடங்கி Anula Cabs என்று பெயர் வைத்த எனது நம்பிக்கையை நானே பாராட்டி ஆக வேண்டும் 🥰
அது வரை கல்லூரியில் வேலை...... ஆனால் அன்று முதல் ஆட்டோ டிரைவர் 🤣

சற்றும் அசராமல் எவனையும் minde பண்ணாமல் செய்யும் தொழிலை மட்டுமே நேசித்து சுவாசித்து யாசித்து செய்ததால் நிறைய வாடிக்கையாளர் களை பெற்று படிப்படியாக முன்னேறி அடுத்து ஒரு 4+1 car, 7+1 சுமோ, குட்டி யானை என வாகனங்களை வாங்கி தனி ஒருவனாக ஒரே ஆள் 4 வாகனத்தை யும் ஓட்டி என் உழைப்புக்கு நானே போட்டியாக இருந்து இப்போது வரை வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது இந்த anula cabs........

தற்போது 4+1 car AC
7+1 car AC
குட்டி யானை
வண்டிகளுடன் வெற்றி கரமாக இயங்கி கொண்டிருக்கிறது.....

எங்கள் cabs ல்

குறைந்த வாடகை
அன்பான காத்திருப்பு
பாதுக்காப்பான பயணம்
Tour packages
கிலோ மீட்டர் வாடகையில் தொலைந்தூர பயணம்
அன்பான மற்றும் மரியாதை மிகுந்த பழக்க வழக்கம் உண்டு.

2017 முதல் இப்போது வரை 20 கு மேற்பட்ட குடும்பங்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கிறது இந்த cabs........

Paris

Since 2000........................
Home Page