பத்தாம் வகுப்பில் பண்ணிரண்டாம் வகுப்பில் நன்றாக படம் வரைந்து அதிக மதிப்பெண் பெற்று பின்வரும் நாட்களில் நடிகர் நடிகைகள் படங்களை வரைந்து மனதுக்கு பிடித்தவர்களின் படங்களை வரைந்து அந்த படங்கள் உயிர் பெற்றதால் 2001 ல் விளையாட்டாக ஆரம்பிக்க பட்டது தான் RV Arts.
அதன் பின்பு flex போர்டுகள் ஆதிக்கம் செலுத்தியதால் இந்த ஓவிய கலை நாலிவடைந்தது. இருந்த போதும் அப்போது keezhakalkurichi ஊரில் பல கோவில்கள் பல கடைகள் பல போர்டு கள் எழுதி தனது சேவையை இப்போதும் தேவை படும் இடத்தில் கொடுத்து கொண்டிருக்கிறது RV Arts.
Since 2000........................ Home Page