WELCOME TO ANULA FREEZER BOX RENTAL SHOP

History of ANULA FREEZER BOX......

Anula freezerbox service
ஓவரா மப்பு அடிக்க ஆரம்பிச்சி
அதுக்கு அடிமையாகி
அதன் பின்னாடியே ஓடி கொண்டிருந்த
கால கட்டத்தில்
2023 மே மாதம் விபத்துக்குள்ளாகி
மரணம் வரை சென்று
74 நாட்கள் படுக்கையில் இருந்து
எழும்ப கூட முடியாமல்
படுத்து கொண்டே யோசித்தது தான் இந்த project...
.... அதன் பின்பு
கடவுள் சுத்த கிருபையால்
மீண்டு வந்து
பல முயற்சிகள் எடுத்து
அதில் தோல்வி அடைந்து
மறுபடியும் மறுபடியும்
முயற்சி செய்து
ஆகஸ்ட் மாதம் 15 ம் நாள்
Bro. சாமுவேல்
அவர்களின் ஜெபத்தின் மூலம்
ஆரம்பிக்கப்பட்டது தான்
இந்த freezer box சேவை மையம்........
சேவைகள்

  1. போன் பண்ணினால் போதும் உங்கள் இருப்பிடத்தில் கொண்டு வந்து தரப்படும்
  2. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் door step delivery உண்டு.
  3. மைய பெட்டிகள் கிடைக்கும்
  4. அடக்குதல், சுடுதல், கரைத்தலுக்கு ஆட்கள் வசதி செய்து தரப்படும்
  5. குறைந்த கட்டணம்

ANULA FREEZERBOX SERVICE CENTRE

Paris Paris

Since 2000........................
Home Page