History of Anula Group
SCAD Group, திருநெல்வேலி National College of Engineering, திருநெல்வேலி PET Engineering College, வள்ளியூர் போன்ற கல்லூரிகளில் lab technician Lecturer System Administrator Assistant Professor என 2017 வரை வேலை பார்த்து உழைப்பை பிறருக்காக வீணடித்து கடைசியில் 2017 ம் ஆண்டு ஒரு ஆட்டோ மூலம் தொடங்கப்பட்டது தான் இந்த anula group......
கடவுளின் கிருபையாலும் கடின உழைப்பினாலும் பல முயற்சிகள் தோல்வியை கொடுத்தாலும் தொடர்ந்து மண்டையை போட்டு குடைந்து எவரையும் ஏமாற்றாமல் காசு காசு என ஓடாமல் கடமை கடமை என்று ஓடி தோல்விகளை தலையில் இருந்து விழும் வெள்ளை முடியாகவும் வெற்றிகளை தலையில் இருந்து விழும் கருப்பு முடியாகவும் கருதி தொடர்ந்து ஓடி ஒவ்வொன்றாக உருவாக்க பட்டது தான் இந்த Anula Group.
தற்போது இறைவன் அருளாலும் நல்ல நண்பர்கள், நல்ல மனிதர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.